பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1588 A--விடைகள் அக்பரின் தாத்தா கால் வெட்டி சூழ்ச்சியில் சிக்க வைத்த நடராஜன் (4)
My thanks to ஸௌதாமினி & அம்ருதா who have appreciated this clue (சபாபதி),
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1588 B - Weight with fourth note shows ignorance (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1588 - C (Answers in English) பார்த்தசாரதி முதல் தொப்பி மாற்றி 12 அங்குலம் பின்னால் நடக்குமிடம் (8)
Pictorial Puzzle குறிப்பு - 1588 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)