பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1590 A--விடைகள் பாதி அழுத்தி அடக்கி உலகம் குணமாக்கும் முறை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1590 B - Anjaneya turns with half-tail for Vishnu (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1590 - C (Answers in English) கிரிக்கெட் வீரரின் முதல் தவறு (5,4)
Pictorial Puzzle குறிப்பு - 1590 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ராம்கி கிருஷ்ணன் who has commented 'super!' for this clue (விகடம்)
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)