பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1592 A--விடைகள் விளக்கில் எரிவதுடன் சுட்டாலும் வெண்மை தரும் இரண்டும் கெட்டான் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1592 B - Sweetness liked by N.S.Krishnan (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1592 - C (Answers in English) தாவு, குலைந்தாலும் நிச்சயம் சேரும் இன்பம் (8)
Pictorial Puzzle குறிப்பு - 1592 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)