பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1593 (30-09-2024)

My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated all the clues today. அம்ருதா pointed out that in the clue for கரண்டி, பெண் பாதி is enclosed by மிருகம் and hence the last word should be அடக்கியது and not அடக்கியவள் (as it was originally made). I agree and have corrected it. Thanks.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1593 A--விடைகள் சாம்பார் ஊற்ற உதவும் பெண் பாதி மிருகம் அடக்கியது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1593 B - Keep after war bedsheet (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1593 - C (Answers in English) முதல் ஆண் பிரச்சினை மாற்றம் தவறான பயன்பாடு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1593 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

அம்ருதா ****

K. Natarajan ****

ஸௌதாமினி ***(ஓட்டுவங்கி சரியல்ல)

ராம்கி கிருஷ்ணன் ****

மீனா ****

மாலதி ****

Murali ****

Hemalatha ****

பாலூ மீ ***

ஶ்ரீதரன் ****

திருமயிலை மாலா ****

மாதவன் ***

சாந்தி நாராயணன் ****

அருந்ததி ****

உஷா ****

சந்திரா **(ஓட்டுவங்கி சரியல்ல)

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ***(ஓட்டுவங்கி சரியல்ல)

K.Latha ****

ராமராவ் ****

சக்தி ****

ராதா சேஷாத்திரி ****

சிவக்குமார் ****

வெங்கி மீ ***(கரடி is incomplete)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage