Many could not solve பக்திமான், So I gave another clue. This type of clue is called a double definition clue, but the question mark at the end indicates a pun or wordplay. 'Flower of London? (6) is THAMES (Flower is one which flows'). The one which was brilliant was 'Two in chemical water? (9)'(in The Guardian). The answer is SUBSCRIPT (H2O).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1594 A--விடைகள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துள்ளுபவர் ? (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1594 B - Half multiply with ringer for Mrs. Krishnan (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1594 - C (Answers in English) தள்ளு, ஓட்டப் பந்தயம் சேர்ந்து கலக்கு, விலைக்கு வாங்கு (8)
Pictorial Puzzle குறிப்பு - 1594 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
ராதா சேஷாத்திரி has commented about this clue - ('reminded of my mother. When the auto driver used this word 4 decades back, she said 'அது என்ன நிப்பாட்டு? எனக்கு குளிப்பாட்டு, கொழந்தைக்கு சொல்வோம் அதுதான் தெரியும். நிப்பாட்டு, கிப்பாட்டு லாம் thaeriyadhu🥰')
விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)