பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1595 (02-10-2024)



சிவக்குமார் has commented - குறிப்பு சரி இல்லை. அம்ருதா also felt that the clue for சர்வோதயா is not well-constructed. I agree that the clue looks contrived and is not aesthetic.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1595 A--விடைகள் யாசகம் பாதி தருவோர் ஒருபாதி இழந்து குலைந்தாலும் பெற்ற அண்ணலின் திட்டம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1595 B - Part of popular Kamarajar's phrase inviting former President to see (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1595 - C (Answers in English) மாறி உட்கார்ந்த திரு லால் பகதூர் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1595 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

Murali ***

அம்ருதா ****

மீனா ****

சுதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் ****

சாந்தி நாராயணன் ****

Hemalatha ***

மாதவன் **

வெங்கி மீ ****

ராமராவ் ****

மாலதி ****

திருமயிலை மாலா ***

பாலூ மீ ***

K. Natarajan ****

அருந்ததி ****

சக்தி ****

சிவக்குமார் ****

K.Latha ***

ராதா சேஷாத்திரி ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage