பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1601 A--விடைகள் பாதி ஜீரகம் சேர்த்து பரங்கி கூட்டு செய்வது எல்லோருக்கும் தெரியும் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1601 B - Wrestler after fruit created Mahabalipuram (5)
My thanks to சிவக்குமார் who pointed out that மல்லன் is wrestler and not boxer.
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1601 - C (Answers in English) நோபல் பரிசு பெற்றவர் குணப்படுத்தும் ஒன்று அடக்கியவர் (5)
Pictorial Puzzle குறிப்பு - 1601 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)