பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1604 A--விடைகள் தலையுள் தலையற்ற புத்தி தரும் கலைப் படைப்பு (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1604 B - Hair hot? Be crowned as a king (4)
The question mark seems to have confused a few. It has no significance except improving the surface reading. 'Be crowned as a king' seems to be a relevant answer. I have accepted முடிசூடா also.
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1604 - C (Answers in English) இரண்டாந்தரம் பின் மாறிய கீழ் சுமை (6)
Pictorial Puzzle குறிப்பு - 1604 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)