பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1605 (12-10-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1605 A--விடைகள் விஜயதசமியில் ஆரம்பிப்பது எட்டு ஆழாக்கு, பாதி பருமனாகும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1605 B - Vani's altered musical note without end in wife (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1605 - C (Answers in English) நாள் உள்ளே உதடுகள் அசையும் காட்சி (7)

Pictorial Puzzle குறிப்பு - 1605 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

மாலதி ****

சாந்தி நாராயணன் ****

ஆர்.நாராயணன் ****

மீனா ***

மாதவன் ***

ஶ்ரீதரன் ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மீ கண்ணன் ****

திருமயிலை மாலா ****

Murali **

பாலூ மீ ****

K. Natarajan ****

சந்திரா ***

சக்தி ****

K.Latha ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage