பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1607 (14-10-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1607 A--விடைகள் குழந்தைகள் பிடிக்கும் அந்த மனிதரிடம் வரி கிடையாது (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1607 B - Progeny meet with sixth note (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1607 - C (Answers in English) கிறிஸ்துவுக்கு பின் சுருங்கிய ஆடை காட்டும் முகவரி (7)

Pictorial Puzzle குறிப்பு - 1607 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





My thanks to சுதா who has appreciated this clue (தடயம்).

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

அம்ருதா ****

மீனா ****

ஆர்.நாராயணன் ****

மாதவன் ***

ஸௌதாமினி ****

திருமயிலை மாலா ****

சந்திரா ***

பாலூ மீ ****

K.Latha ****

ஶ்ரீதரன் ***

அருந்ததி ****

Hemalatha ****

மீ கண்ணன் ****

மாலதி ****

சாந்தி நாராயணன் ****

Murali ***

சக்தி ****

சிவக்குமார் ****

அரவிந்தன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage