My thanks to மாதவன் who has appreciated the clue for ஆமோதி. ஸௌதாமினி has asked 'Where did you find this word- never heard!' about ஏகடியம். I saw a newspaper headline a few months back - எதிர்கட்சி கேள்வி கேட்டால் ஏகடியம் செய்வதா? A reference to dictionary gave the meaning கிண்டல், பகடி.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1612 A--விடைகள் கத்த கடைசியில் வரும் அழுக்காறு (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1612 B - Support a proposal to start first with PM (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1612 - C (Answers in English) ஆசைப்படு, பாராட்டு மாறி வரும் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1612 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)