பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1614 (21-10-2024)

ராம்கி கிருஷ்ணன் has responded to my clue on 19-10-2024 - 'Support a proposal to start first with PM (3)=ஆ-மோதி' with this witty clue of his. Thanks.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1614 A--விடைகள் ஏழைகளின் எரிபொருள் முதல் வருமானத்துடன் பாதி சேர (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1614 B - A tailor does useless work? (3,2)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1614 - C (Answers in English) கண்ணாடி செய்வதை சிந்தனைசெய் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1614 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





I selected this word (நச்சுப் பொய்கை) from the dictionary. But I found later that the place where Yaksha Prasnam took place is referred to as நச்சுப் பொய்கை or விஷக்குளம். I have therefore accepted all answers that contain பொய்கை.

விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

மாலதி ****

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ***

ஸௌதாமினி ****

அம்ருதா ****

Hemalatha ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீனா ****

திருமயிலை மாலா ****

சுதா ****

ஆர்.நாராயணன் ****

சாந்தி நாராயணன் ****

K. Natarajan ****

அருந்ததி ****

ஶ்ரீதரன் ****

சக்தி ****

Murali **

S.S.Suryanarayanan & Pattu ****

Back



Click here to visit my HomPage