பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1615 (22-10-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1615 A--விடைகள் கூட கடைசியாக வந்தவன் வில்லை உயரே பறக்கவிட்டான் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1615 B - Day Vyasar half-joined headless king of Thanjavur (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1615 - C (Answers in English) பச்சை உண்ட, மாறிய பதின்ம வயதினர் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1615 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

சாந்தி நாராயணன் ****

அம்ருதா ****

மீனா ****

சுதா ***

Murali ***

Hemalatha ***

மாதவன் ***

அருந்ததி ****

மீ கண்ணன் ****

திருமயிலை மாலா ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

அரவிந்தன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ***

K.Latha ***

சக்தி ****

சிவக்குமார் ****

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage