பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1620 (27-10-2024)

By mistake, I cleared the form while writing down the name of K.Latha. If any solver's name is omitted, please excuse me.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1620 A--விடைகள் குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் மகன் (3)

My thanks to ஆர் சந்தானம் & அம்ருதா who have appreciated this clue (பிள்ளை).Many could not answer this clue. பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் நூல் வகைகளுள் ஒன்று. தாம் விரும்பிய தெய்வங்கள், அரசர், உகந்தவர்கள் ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை செய்து பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1620 B - Potter may need it, but not in our head (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1620 - C (Answers in English) கோட்பாடு மாறும் அல்லது அவர்கள் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1620 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





ஸௌதாமினி has commented that அழுகைப் பாட்டு is not a correct definition for புலம்பல், I take the definition from Wiktionary Tamil. The definitions for புலம்பல் were தனிமை கூறுகை; துன்பத்தையும் வலியினையும் கூறி அரற்றல், அழுகைப் பாட்டு. I took the last one.

விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

K. Natarajan ***

ஸௌதாமினி ***

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

திருமயிலை மாலா ***

சாந்தி நாராயணன் ****

Hemalatha ****

மாதவன் ***

மீனா ***

மீ கண்ணன் ***

ஶ்ரீதரன் ***

R.usha ****

பாலூ மீ ***

ராமராவ் ****

சக்தி ****

அருந்ததி ****

சிவக்குமார் ***

K.Latha ****

Back



Click here to visit my HomPage