பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1622 (29-10-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1622 A--விடைகள் பயந்து ஒரு பாதி பெற்ற மூடன் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1622 B - Driver holds first daughter and names a ragam (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1622 - C (Answers in English) ஆயிரம் கோபம் மாற்றும் ஐரோப்பிய மொழி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1622 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





Many have answered முக்கால்படி for this clue. முக்கால் படி என்பது ஒரு அளவு (ஆறு ஆழாக்கு). மேலும் முக்கால் படி இரண்டு சொற்கள். ஆகவே நான்கில் மூன்று (6) என்பதற்கு முக்கால்வாசி மட்டுமே பொருந்தும். முக்கால்படி சரியல்ல. (Quizmaster's decision)

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ***

அம்ருதா ****

ஸௌதாமினி ***

சுதா ***

மாதவன் **

மீனா ***

ராம்கி கிருஷ்ணன் ****

அருந்ததி ****

Hemalatha ***

மீ கண்ணன் ***

மாலதி ***

ஆர்.நாராயணன் ****

சாந்தி நாராயணன் ****

பாலூ மீ ****

சக்தி ****

K.Latha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

R.usha ***

திருமயிலை மாலா ***

சிவக்குமார் ***

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage