பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1625 A--விடைகள் பூ விற்கும் கையளவுள் இடை மக்கள் கர்ஜனை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1625 B - Sing together with to get agreement (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1625 - C (Answers in English) குழப்பும் கணக்கு அல்ஜீப்ரா ஆரம்பம் சேர்ந்தால் மூச்சுத் திணறும் வியாதி (6)
My thanks to நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் who has appreciated this clue (ASTHMA).
Pictorial Puzzle குறிப்பு - 1625 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)