பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1628 (04-11-2024)

நேற்று படித்த ஆனந்த விகடனிலிருந்து இன்றைய படப்புதிர் உருவானது.
'ஒரு இளைஞனிடம் புத்தகம் சொல்லும் - வாசிக்கலாம்.
ஒரு இளைஞனிடம் மொபைல் சொல்லும் - வா, சிக்கலாம்.'

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1628 A--விடைகள் அ.தி.மு.க.வின் சசிகலா கனி இழந்தால் கிடைக்கும் இரட்டை இலை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1628 B - Epic body takes Vijaya's head (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1628 - C (Answers in English) சோளம் இறுதியாக சேர்த்து தானியம் கலந்த துப்புரவாளர் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1628 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

சுதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ராமராவ் ****

மீனா ****

Hemalatha ***

மாதவன் ****

திருமயிலை மாலா ****

K.Latha ****

அருந்ததி ****

மீ கண்ணன் ****

R.usha ****

Murali **

சாந்தி நாராயணன் ****

அரவிந்தன் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

S.S.Suryanarayanan & Pattu ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage