பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1636 A--விடைகள் சுபம் மாற்றி ஆண், பெண் வகைப்பாடு ஆ தரும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1636 B - Officer Vishnu wears Khadi back (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1636 - C (Answers in English) மூடிய (இசை) குறுந்தகடுள் தொலை (6)
Pictorial Puzzle குறிப்பு - 1636 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)