Today's clues were tough perhaps. Only 17 answers.
'Zodiac sign's musical note (4)' - இந்த குறிப்பிற்கு நான் எதிர்பார்த்த விடை ரிஷபம் (ச=ஷட்ஜமம், ரி=ரிஷபம், க=காந்தாரம் ...). வேறொரு கோணத்திலும் சிந்திக்கலாம் என Hemalatha சுட்டிக் காட்டினார். ச=சகரம், ரி=ரிகரம்... என அவர் கூறியது ஏற்புடையதே. ஆகவே மகரம் என்பதும் சரியே. (ஆனாலும் த=தைவதம் - தகரம் ஆவதை கர்நாடக இசை ரசிகனாக ஏற்க முடியவில்லை).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1639 A--விடைகள் ஏற்றுக் கொள்ளாத உன் மற்றும் என் அடி முடியாது (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1639 B - Zodiac sign's musical note (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1639 - C (Answers in English) கடின முயற்சிசெய் பார்த்தசாரதி, முதலில் சேர், ஆகலாம் நிபுணர் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1639 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)