பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1641 (17-11-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1641 A--விடைகள் சதாபிஷேக வயது வரும்போது சிந்தனை செய், விடை சேரும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1641 B - Chase Ravi back and cut head off (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1641 - C (Answers in English) ஆதிமனிதன் வாழ்ந்தபோது ரிஷி குறிப்பு மாற்றினார் (5,3)

Pictorial Puzzle குறிப்பு - 1641 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





My thanks to அம்ருதா & Hemalatha who have appreciated this clue (சின்னவள்)

விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ராமராவ் ****

ஸௌதாமினி ****

சுதா ***(சிறியவள் சரியல்ல)

K. Natarajan ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

மாதவன் **

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

Hemalatha ****

திருமயிலை மாலா ****

மீனாக்ஷி ***

மீனா ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் ***

K.Latha ****

R.usha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

அரவிந்தன் ****

ராம்கி கிருஷ்ணன் ****

Back



Click here to visit my HomPage