பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1643 (18-11-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1643 A--விடைகள் மாலை முதல் பிரசாரம் தொடங்கு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1643 B - Crime to hold tip of scissors in foot (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1643 - C (Answers in English) மாற்றிக் குளிப்பவர் வாழ்வதற்கு விட வேண்டும் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1643 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

சுதா ****

அம்ருதா ****

மாதவன் ***

மீனா ****

Murali ****

சிவக்குமார் ****

சாந்தி நாராயணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ***

மீ கண்ணன் ****

மாலதி ****

திருமயிலை மாலா ***(அடிப்படி சரியல்ல)

ஆர்.நாராயணன் ***(கடைப்பிடி சரியல்ல)

K.Latha ****

அரவிந்தன் ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage