As a solver, you fall in love at first sight with some cryptic clues. Today's English clue for ENDING is one such. ஸௌதாமினி, ராம்கி கிருஷ்ணன் & அம்ருதா have also appreciated this clue. Thanks.
வழுக்கு was received as answer for the clue for சறுக்கு. Google tells me that வழுக்கு மரம் (Malkhamb) is a sport played by children and adults. பனித்தரையில் வழக்குவதும் உண்டு. So i have accepted வழுக்கு also.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1650 A--விடைகள் குழந்தை விளையாடும் மரம் இல்லாமல் பனித்தரையில் செல் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1650 B - Eldest of five, Raman, loses head behind tree (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1650 - C (Answers in English) நாய், பன்றி, தவளை இவையெல்லாம் செய்வது முடியும் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1650 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)