பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1658 (04-12-2024)

My thanks to அம்ருதா & R.usha who have appreciated all the clues. சந்திரா has appreciated the clue for பாதாதிகேசம். Thanks

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1658 A--விடைகள் அஞ்சுதலை படித்து நீக்கு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1658 B - Animal director holds musical pot in the middle for singer (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1658 - C (Answers in English) விரிசல் குடம் பிடித்த கிறுக்கன் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1658 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

மீ கண்ணன் ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

Hemalatha ****

சிவக்குமார் ****

மாதவன் ****

R.usha ****

Ennes ****

மீனா ****

மாலதி ****

ஶ்ரீதரன் ****

சாந்தி நாராயணன் ****

சுதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர்.நாராயணன் ***

சந்திரா **

K.Latha ****

S.S.Suryanarayanan & Pattu ***

Back



Click here to visit my HomPage