பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1659 (05-12-2024)

மத்தியானம் (instead of நடுப்பகல்) was the answer received from two solvers for 1659B. Though I deducted a star, I thought I better check. To my surprise I found that one of the synonyms of யானம் is மரக்கலம், மத்தி+யானம் also fits the wordplay (Middle ship). So I have accepted the answer.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1659 A--விடைகள் வாயு பாதி அடைத்த நபர் பெற்ற வாழ்நாள் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1659 B - Middle ship crashes at noon (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1659 - C (Answers in English) பயிற்சி தேநீர் ஆரம்பித்த பின் மழை பெய்கிறது (8)

Pictorial Puzzle குறிப்பு - 1659 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ***(நற்பகல் சரியல்ல)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

K. Natarajan ****

அம்ருதா ****

சந்திரா ****

மீனா ****

மாதவன் ****

சிவக்குமார் ****

மாலதி ****

Hemalatha ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

Ennes ****

திருமயிலை மாலா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

S.S.Suryanarayanan & Pattu ***

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

அரவிந்தன் ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage