பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1661 A--விடைகள் நாட்டின் அடையாளத்துடன் யவனத்து அந்தாதி பெருந்துன்பம் தரும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1661 B - Central picture in cheek for an Indian tongue (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1661 - C (Answers in English) காலி தீப்பெட்டி ஒப்பற்றது (9)
UNMATCHED is the answer receieved from two solvers. Though it does not exactly fit the wordplay, I have accepted it.
Pictorial Puzzle குறிப்பு - 1661 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)