பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1662 A--விடைகள் வண்டி முடியாமல் குலைந்தது நித்திரைக் காட்சியா? (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1662 B - Ascent of suitable height, finally (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1662 - C (Answers in English) மக்கள் தொடர்பு நிகழ்வு தடு (7)
Pictorial Puzzle குறிப்பு - 1662 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)