பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1663 A--விடைகள் சிகரம் அடைந்த கணவர் பாதி மனதில் தோன்றுவது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1663 B - Great fear when central page does not open (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1663 - C (Answers in English) காது கொடு, உரை வதந்திதான் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1663 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
வெயில் காலம் என்று சிலர் அளித்திருக்கும் விடை படத்திற்குப் பொருந்தாததால் சரியல்ல.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)