பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1664 A--விடைகள் பின்பாதி அடைத்த பிறைசூடியவன் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1664 B - Obey holding central lesson there (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1664 - C (Answers in English) கால் கட்டைவிரலில் துப்பாக்கி நீட்டினால் வரும் மொழி (6)
Pictorial Puzzle குறிப்பு - 1664 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)