பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1671 (17-12-2024)

நேற்று படப்புதிரில் மார்கழித் திங்களில் (திருப்பாவை - 1) ஆரம்பித்து இன்று வையத்து வாழ்வீர்காள் (திருப்பாவை - 2) பாசுரத்தில் பாற்கடல் (.... பாற்கடலுள் பையத் துயின்ற) தமிழ்க் குறிப்பு அமைத்தேன்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1671 A--விடைகள் நாராயணனிடம் பாடல் கற்க முடியாமல் குலைந்தேன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1671 B - Animal miser turns in hell finally (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1671 - C (Answers in English) கர்வம் பிடித்த கலை உறுப்பு மாறியது (8)

Pictorial Puzzle குறிப்பு - 1671 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





My thanks to ஸௌதாமினி who has appreciated this clue (ஆன்மீகவாதி).

விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

அம்ருதா ****

சாந்தி நாராயணன் ****

Hemalatha ***

மாதவன் ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

மீ கண்ணன் ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ****

மாலதி ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage