பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1672 (18-12-2024)

நேற்று வையத்து வாழ்வீர்காள் (திருப்பாவை - 2) பாசுரத்தில் பாற்கடல் (.... பாற்கடலுள் பையத் துயின்ற) பார்த்தோம். இன்று தமிழ்க் குறிப்பில் (ஓங்கி உலகளந்த) உத்தமன்(திருப்பாவை - 3).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1672 A--விடைகள் உன்மத்தம் குறைத்து மாறிய உயர்ந்த ஒழுக்கசீலன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1672 B - Cotton cow bites ginger in the middle (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1672 - C (Answers in English) தோழமையான சிவப்பு ஈ உள்ளே பறந்தது (8)

Pictorial Puzzle குறிப்பு - 1672 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

சுதா ****

பாலூ மீ ****

அம்ருதா ****

K. Natarajan ****

மாதவன் ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

திருமயிலை மாலா ****

சிவக்குமார் ****

மீனா ****

அருந்ததி ****

மீ கண்ணன் ****

K.Latha ****

Hemalatha ****

மாலதி ****

சாந்தி நாராயணன் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

R.usha ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage