பத்மநாபன் (today's picture clue) cannot be a Tiruppavai clue as the term used in Tiruppavai is பற்பநாபன். நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள் அனைத்தும் பத்மநாபனை பற்பநாபன் என்றே குறிப்பிடுகின்றன.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1673 A--விடைகள் பிடிவாதம் பிடிக்க பாதி சேரும் பணிவு (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1673 B - Chief principal with headless God (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1673 - C (Answers in English) சொல், வலிப்பு மாற்றி திருப்தி அளி (7)
Pictorial Puzzle குறிப்பு - 1673 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)