பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1674 (20-12-2024)

நேற்று EC-தவிக் குறிப்பில் (.... ஊழி) முதல்வன் (திருப்பாவை - 4 -ஆழி மழைக் கண்ணா) பார்த்தோம். இன்று தமிழ்க் குறிப்பில் வடமதுரை (திருப்பாவை - 5 -மாயனை மன்னு வடமதுரை மைந்தனை).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1674 A--விடைகள் வரைபடமது கொஞ்சம் கிழிந்தாலும், கசங்கினாலும் சேர்க்கும் கண்ணனிடம் (2,3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1674 B - Filter half-pride to get shape (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1674 - C (Answers in English) பறப்பவர் நான் சதியில் சிக்கினேன் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1674 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

மீ கண்ணன் ****

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

K.Latha ****

Hemalatha ****

K. Natarajan ****

சுதா ***

ராம்கி கிருஷ்ணன் ****

மாதவன் **

திருமயிலை மாலா ****

மீனா ****

சிவக்குமார் ****

அருந்ததி ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

சந்திரா ***

சக்தி ****

ராமராவ் ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage