பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1676 (22-12-2024)

நேற்று Pictorial Puzzle குறிப்பில் (... பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை) நஞ்சுண்டு (திருப்பாவை - 6 -புள்ளும் சிலம்பின காண்) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... கலந்து பேசின பேச்சு) அரவம் கேட்டிலையோ? .... (திருப்பாவை - 7 -கீசு கீசு என்று எங்கும்).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1676 A -- - - அமரத்துவம்? கடையும் சாதனம் போனால் வெறும் சத்தம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1676 B - Animal! Give way with central share (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1676 - C (Answers in English) சிறைகாவல் குலைத்த சாரணர் நாள் நடுவில் இல்லை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1676 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

Hemalatha ****

அம்ருதா ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் ****

Ennes ****

திருமயிலை மாலா ****

ஸௌதாமினி ****

சுதா ***

அருந்ததி ****

சிவக்குமார் ****

மீ கண்ணன் ****

மாதவன் ****

K.Latha ****

சக்தி ****

R.usha ***

வெங்கி மீ ****

S.S.Suryanarayanan & Pattu ***

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage