நேற்று தமிழ் குறிப்பில் அரவம் (திருப்பாவை - 7 -கீசு கீசு என்று எங்கும்) பார்த்தோம். இன்று Pictorial Puzzle குறிப்பில் (... தேவாதி தேவனைச் சென்று நாம்) சேவித்தால் (திருப்பாவை - 8 -கீழ்வானம் வெள்ளென்று).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1677 A -- - - குளிப்பதற்கு உரிய நீர்நிலை பள்ளி நடுவில் குட்டை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1677 B - Knife in dam for old Tamil literary books (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1677 - C (Answers in English) கட்டளை மாற்றி முதல் பிரதி பதிவுசெய் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1677 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)