பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1678 (24-12-2024)

நேற்று Pictorial Puzzle குறிப்பில் சேவித்தால் (திருப்பாவை - 8 -கீழ்வானம் வெள்ளென்று) பார்த்தோம். இன்று தமிழ்க் குறிப்பில் (... தூபம் கமழத் துயிலணைமேல்) கண்வளரும் (திருப்பாவை - 9 -தூமணி மாடத்து).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1678 A -- - - நயனம்பின் செழுமை சூழ தரு பாதி உறங்கும் (6) (திருப்பாவை குறிப்பு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1678 B - What we see is endless farm back in hearing organ (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1678 - C (Answers in English) அமெரிக்காவை சுற்றி (குறுந்)தகடுகள்! விவாதி (7)

Pictorial Puzzle குறிப்பு - 1678 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

பாலூ மீ ****

சாந்தி நாராயணன் ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ***

மீனா ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ***

மாதவன் **

ராமராவ் ****

Hemalatha ****

அருந்ததி ****

Murali ***

திருமயிலை மாலா ****

K.Latha ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

சக்தி ****

R.usha ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

Back



Click here to visit my HomPage