பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1680 (26-12-2024)

நேற்று EC-தவி குறுக்கெழுத்து குறிப்பில் (நோற்றுச்) சுவர்க்கம் (திருப்பாவை - 10 -நோற்றுச் சுவர்க்கம்) பார்த்தோம். இன்று Pictorial Puzzle குறிப்பில் (... சிற்றாதே) பேசாதே (திருப்பாவை - 11 -கற்றுக் கறவைக் கணங்கள்).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1680 A -- - - இறைவனின் பாதம் பெற லட்சுமி சிலை செய் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1680 B - Lady thief's desert plant (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1680 - C (Answers in English) வேற்றுமை இல்லாத படைவீரர் உடை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1680 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ***

சாந்தி நாராயணன் ****

K. Natarajan ****

சுதா ****

ஸௌதாமினி ****

மீனா ****

அம்ருதா ****

Hemalatha ****

சிவக்குமார் ****

அருந்ததி ****

மாதவன் ****

திருமயிலை மாலா ****

Murali ****

உஷா ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

சந்திரா ****

ஶ்ரீதரன் ****

சக்தி ****

S.S.Suryanarayanan & Pattu ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அரவிந்தன் ****

மாலதி ****

R.usha ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage