பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1681 (27-12-2024)

நேற்று Pictorial Puzzle குறிப்பில் பேசாதே (திருப்பாவை - 11 -கற்றுக் கறவைக் கணங்கள்) பார்த்தோம். இன்று Pictorial Puzzle குறிப்பில் (... சினத்தினால் தென் இலங்கைக்) கோமானை (திருப்பாவை - 12 -கனைத்திளங் கற்றெருமை).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1681 A -- - - தின்பண்டம் இப்படியாகும். முதலில் குடமிளகாய் இல்லாது கலக்கவும் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1681 B - Endless hair and rib (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1681 - C (Answers in English) கென்யா அல்லது நைஜீரியா நாட்டவர் கலைத்த சந்தை இயலும் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1681 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

Hemalatha ***

மீனா ****

K. Natarajan ****

ஶ்ரீதரன் **

Ennes ***

மீ கண்ணன் ****

சந்திரா ****

மாதவன் ***

ஆர்.நாராயணன் ****

சக்தி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சாந்தி நாராயணன் ***

K.Latha ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

திருமயிலை மாலா ***

Back



Click here to visit my HomPage