நேற்று தமிழ் குறுக்கெழுத்து குறிப்பில் வெள்ளி (திருப்பாவை - 13 - புள்ளின் வாய் கீண்டானை) பார்த்தோம். இன்று தமிழ் குறுக்கெழுத்து குறிப்பில் (...சங்கொடு) சக்கரம் (திருப்பாவை - 14 - உங்கள் புழைக்கடைத் தோட்டத்து).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1683 A -- - - அரியின் கையில் சிறு மாலை சேர்த்து வைக்க ஆரம்பிக்கவில்லை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1683 B - Crush and lick Sumathi's head (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1683 - C (Answers in English) வலது சேர்ந்து தொல்லை கொடு, சகோதரா (7)
Pictorial Puzzle குறிப்பு - 1683 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage