நேற்று தமிழ் குறுக்கெழுத்து குறிப்பில் (... வல்லையுன்) கட்டுரைகள் (திருப்பாவை - 15 - எல்லே! இளங்கிளியே!) பார்த்தோம். இன்று தமிழ் குறுக்கெழுத்து குறிப்பில் நந்தகோபன் (திருப்பாவை - 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1685 A -- - - கோகுலத்து அரசன் நிலேகனி (Nilekeni - ex-Infosys) சினம் குறைத்து அடைத்தார் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1685 B - Small aunt lost head to cheetah (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1685 - C (Answers in English) இச்சை (காமம்) உள்ளே கலந்தால் கிடைக்கும் அவமதிப்பு (6)
Pictorial Puzzle குறிப்பு - 1685 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage