நேற்று தமிழ் குறுக்கெழுத்து குறிப்பில் நந்தகோபன் (திருப்பாவை - 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய) பார்த்தோம். இன்று Pictorial Puzzle குறிப்பில் (...உம்பர் கோமானே) உறங்காது (திருப்பாவை - 17 - அம்பரமே, தண்ணீரே, சோறே).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1686 A -- - - ஆரம்பத்தில் இல்லாத தளிர் கோல் பற்றி மார்கழியில் இருக்கும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1686 B - Shortened and tweaked left eyebrow today, 1st January (2,4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1686 - C (Answers in English) பாடுபவர் பெறு, மாற்றிக் கிடைக்கும் வாழ்த்துக்கள் (9)
Pictorial Puzzle குறிப்பு - 1686 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage