பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1687 (02-01-2025)

நேற்று இன்று Pictorial Puzzle குறிப்பில் (...உம்பர் கோமானே) உறங்காது (திருப்பாவை - 17 - அம்பரமே, தண்ணீரே, சோறே) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... பந்தார்விரலி! உன்) மைத்துனன் (திருப்பாவை - 18 - உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1687 A -- - - சன்னதி அமைத்து அசதி நீங்கினாலும் குலைந்த சொந்தக்காரன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1687 B - Seal with third note in veil (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1687 - C (Answers in English) மாறியவள் உடன்பிறந்தவள் ஆனாலும் எதிர் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1687 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

சுதா ****

ஸௌதாமினி ****

மீனா ****

K. Natarajan ***(முத்திரை is incomplete)

மாதவன் ****

திருமயிலை மாலா ****

Murali ***

Hemalatha ****

அருந்ததி ****

மீ கண்ணன் ****

K.Latha ****

சாந்தி நாராயணன் ****

ஶ்ரீதரன் ****

ஆர்.நாராயணன் ****

சந்திரா ****

வெங்கி மீ ****

மாலதி ****

S.S.Suryanarayanan & Pattu ****

சக்தி ****

R.usha ****

சிவக்குமார் ****

அரவிந்தன் ****

ராமராவ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Back



Click here to visit my HomPage