பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1689 (04-01-2025)

நேற்று தமிழ் குறிப்பில் தத்துவம் (திருப்பாவை - 19 - குத்து விளக்கெரிய) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் நப்பின்னை (நங்காய்! திருவே! துயிலெழாய்) (திருப்பாவை - 20 - முப்பத்து மூவர் அமரர்க்கு).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1689 A -- - - உப்பின் தலை தட்டி நனை, கல என்றவள் நந்தகோபாலன் மருமகள் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1689 B - No first breath with hair knot (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1689 - C (Answers in English) எளிதான பொய்களுடன் கலக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1689 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

மாலதி ***

வெங்கி மீ ***

அம்ருதா ****

Hemalatha ****

ஸௌதாமினி ****

மீனா ****

சுதா ****

திருமயிலை மாலா ****

மாதவன் ****

சிவக்குமார் ****

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

ஆர்.நாராயணன் ****

R.usha ****

சக்தி ****

சந்திரா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu ****

Back



Click here to visit my HomPage