பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1690 (05-01-2025)

நேற்று தமிழ் குறிப்பில் தமிழ் குறிப்பில் நப்பின்னை (நங்காய்! திருவே! துயிலெழாய்) (திருப்பாவை - 20 - முப்பத்து மூவர் அமரர்க்கு) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் மாற்றாதே (பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்) (திருப்பாவை - 21 - ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1690 A -- - - வஞ்சிக்காதே, தலை போனாலும் வேறுபடுத்தாமல் இருப்பாய் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1690 B - Collect Sekhar's first elephant (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1690 - C (Answers in English) குலைந்த அவள் அது சாப்பிட்டாள், தயங்கு (8)

Pictorial Puzzle குறிப்பு - 1690 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





Many have answered பெரியபுள்ளி. My dictionary tells me that பெரிய புள்ளி (2 words) is correct. Technically பெரிய புள்ளி is incorrect as it is (3,3). But I have accepted it.

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ****

மாலதி ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

Ennes ****

பாலூ மீ ****

சிவக்குமார் ****

திருமயிலை மாலா ****

மாதவன் ****

மீனா ****

சந்திரா ***

மீ கண்ணன் ***(மாற்றார் சரியல்ல)

சாந்தி நாராயணன் ****

Murali ****

ஆர்.நாராயணன் ***

வெங்கி மீ ***

K. Natarajan ****

R.usha ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

K.Latha ****

S.S.Suryanarayanan & Pattu ****

Back



Click here to visit my HomPage