நேற்று தமிழ் குறிப்பில் மாற்றாதே (பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்) (திருப்பாவை - 21 - ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி) பார்த்தோம். இன்று Pictorial Puzzle குறிப்பில் அரசர் ((திருப்பாவை - 22 - அங்கண் மா ஞாலத்து).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1691 A -- - - நாட்டம் இசை முன் சமம் ( 4 )
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1691 B - Guarantee endless order with debate (7)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1691 - C (Answers in English) பயத்தால் திகைக்க வைத்த சுழலும் வாயுத்தொப்பி (6)
Pictorial Puzzle குறிப்பு - 1691 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage