பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1692 (07-01-2025)

நேற்று Pictorial Puzzle குறிப்பில் அரசர் (திருப்பாவை - 22 - அங்கண் மா ஞாலத்து) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய) சிங்கம் (திருப்பாவை - 22 - மாரி மலை முழைஞ்சில்).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1692 A -- - - கோயில் காளைக்கு எதிரிலிருக்கும், வலியில்லாமல் காட்டை ஆளும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1692 B - Lower feather, lick in the centre (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1692 - C (Answers in English) மாற்றினார் மாத்திரை, மூண்டது போர் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1692 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

K. Natarajan ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

சுதா ****

ஸௌதாமினி ****

Ennes ****

பாலூ மீ ****

மாதவன் ****

Murali ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

திருமயிலை மாலா ****

Hemalatha ****

சிவக்குமார் ****

அருந்ததி ****

மாலதி ****

சாந்தி நாராயணன் ****

ஆர்.நாராயணன் ***

R.usha ****

சக்தி ****

வெங்கி மீ ****

K.Latha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu ****

Back



Click here to visit my HomPage