நேற்று தமிழ் குறிப்பில் சிங்கம் (திருப்பாவை - 23 - மாரி மலை முழைஞ்சில்) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... பொன்றச்) சகடம் (திருப்பாவை - 24 - அன்று இவ்வுலகம் அளந்தாய்).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1693 A -- - - சேறும் நீரும் கலந்த மண் திடம் மாற்றிய சக்கரம் (4) (திருப்பாவை குறிப்பு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1693 B - Exchange tri-curtain for one emblem (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1693 - C (Answers in English) ஸ்பீல்பர்க்கின் அன்னியன் முன் காளையுடன் தோட்டா (6)
Pictorial Puzzle குறிப்பு - 1693 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage