நேற்று தமிழ் குறிப்பில் சகடம் (திருப்பாவை - 24 - அன்று இவ்வுலகம் அளந்தாய்) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... ஓரிரவில் ஒருத்தி மகனாய்) ஒளித்து (திருப்பாவை - 25 - ஒருத்தி மகனாய் பிறந்து).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1694 A -- - - மறைவாக்கி வெளிச்சம் சேரக் கத்து, தலை போகட்டும் (4)(திருப்பாவை குறிப்பு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1694 B - Innocent Venkatrama! First bathe (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1694 - C (Answers in English) பாதுகாப்பான அல்லது மாறும் வளம் (ஆதார சாதனம்) (8)
Pictorial Puzzle குறிப்பு - 1694 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage