பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1695 (10-01-2025)

நேற்று தமிழ் குறிப்பில் ஒளித்து (திருப்பாவை - 25 - ஒருத்தி மகனாய் பிறந்து) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் பல்லாண்டு (இசைப்பாரே ... )(திருப்பாவை - 26 - மாலே மணிவண்ணா).

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1695 A -- - - பெரியாழ்வாரின் பாசுரம் தலையிழந்த வண்டு முன் கடிக்க உதவுவதா? (5) (திருப்பாவை குறிப்பு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1695 B - Eye on picture without beginning means Asia or Africa (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1695 - C (Answers in English) முதல் பிரம்மச்சாரி அமெரிக்கப் பண்ணையுடன் பெற்ற மரப்பகுதி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1695 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

அம்ருதா ****

K. Natarajan ****

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ***

மீனா ****

மாலதி ****

Ennes ****

திருமயிலை மாலா ****

முத்துசுப்ரமண்யம் ****

சாந்தி நாராயணன் ****

சந்திரா ****

மாதவன் ****

Murali ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் ***

R.usha ****

ராமராவ் ****

சக்தி ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

S.S.Suryanarayanan & Pattu ****

Hemalatha ****

Back



Click here to visit my HomPage