நேற்று தமிழ் குறிப்பில் பல்லாண்டு (இசைப்பாரே ... )(திருப்பாவை - 26 - மாலே மணிவண்ணா) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் கோவிந்தா (திருப்பாவை - 27 - கூடாரை வெல்லும்).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1696 A -- - - கண்ணனே ! விதுரன் தலையோடு ஒட்டும் பொருளா? (4)(திருப்பாவை குறிப்பு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1696 B - Toddy will come, thieves also (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1696 - C (Answers in English) கரடுமுரடானது? அதனால் கவனம் சேர்த்து மாற்று (6)
Pictorial Puzzle குறிப்பு - 1696 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage