நேற்று தமிழ் குறிப்பில் கோவிந்தா (திருப்பாவை - 27 - கூடாரை வெல்லும்) பார்த்தோம். இன்று தமிழ் குறிப்பில் (... பிறவிப் பெறுந்தனைப்) புண்ணியம் (திருப்பாவை - 28 - கறவைகள் பின்சென்று).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1697 A -- - - காயம் சேர்ந்த புண்ணில் கால் மட்டும் இழந்து சீரானது நல்வினைப் பலன் (5)(திருப்பாவை குறிப்பு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1697 B - To see half inside fruit is habit (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1697 - C (Answers in English) கட்டில் பின் உடைந்த நுழைவாயில் இருக்கும் குடில் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1697 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொண்ட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Back
Click here to visit my HomPage